என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
உடன்குடி அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் தின நிகழ்ச்சி
Byமாலை மலர்15 Nov 2023 2:15 PM IST
- கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
- நேருவின் வரலாறு குறித்து பேரூராட்சியின் முன்னாள் உறுப்பினர் சலீம் பேசினார்.
உடன்குடி:
உடன்குடி பெரியதெருவில் உள்ள அரசு அங்கன்வாடி மையத்தில் குழந்தைகள் தின விழாவையொட்டி உடன்குடி பேரூராட்சி உறுப்பினர் மும்தாஜ்பேகம் தலைமை தாங்கி, நேரு வேடம் அணிந்து வந்த சிறுமிகள், கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
நேருவின் வரலாறு, குழந்தைகள் மீதான அவரது பாசம் குறித்து பேரூராட்சியின் முன்னாள் உறுப்பினர் சலீம் பேசினார். இதில் குழந்தைகள் வளர்ச்சி அலுவலர் சுகிர்தா, அங்கன்வாடிப் பணியாளர்கள் சுபா, சாந்தா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×