என் மலர்
உள்ளூர் செய்திகள்

தி.மு.க. வினர் இனிப்பு வழங்கிய காட்சி.
சங்கரன்கோவிலில் தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
- தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.
- சங்கரன்கோவில் பஸ் நிலையம் முன்பு தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
சங்கரன்கோவில்:
தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அதை முன்னிட்டு சங்கரன்கோவில் பஸ் நிலையம் முன்பு தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, இளைஞர் அணி சரவணன், மாவட்ட துணை அமைப்பாளர்கள், சோமசெல்வ பாண்டியன், அப்பாஸ் அலி, வழக்கறிஞர்கள் சதீஷ், ஜெயக்குமார், மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள் ஜெயக்குமார், வீரமணி, நகர அவைத்தலைவர் முப்பிடாதி, மாவட்ட பிரதிநிதிகள் முத்துக்குமார், செய்யது அலி, நகர துணை செயலாளர்கள் மாரியப்பன், சுப்புத்தாய், முத்துக்குமார், நிர்வாகிகள் யோசேப்பு, துரைப்பாண்டியன், வீரிருப்பு முருகராஜ் உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர்.