என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சிவன் கோவிலில் பூட்டை உடைத்து உண்டியல் பணம், கொள்ளை
  X

  சிவன் கோவிலில் பூட்டை உடைத்து உண்டியல் பணம், கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சின்ன கொல்லப்பட்டி மலையில் ஆத்ம லிங்கஸே்வரர் என்ற சிவன் கோவில் உள்ளது.
  • கோவிலின் கீழ் பகுதியில் உள்ள அறையில் கோவில் உண்டியல் பணம் மற்றும் பித்தளை சங்கு வைக்கப்பட்டிருந்தது.

  சேலம்:

  சேலம் சின்ன கொல்லப்பட்டி மலையில் ஆத்ம லிங்கஸே்வரர் என்ற சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் கோவிலின் கீழ் பகுதியில் உள்ள அறையில் கோவில் உண்டியல் பணம் மற்றும் பித்தளை சங்கு வைக்கப்பட்டிருந்தது.நேற்றிரவு அந்த அறைக்குள் பூட்டை உடைத்து உ ள்ளே நுழைந்த மர்ம நபர்கள் அங்கிருந்த உண்டியல் பணம் மற்றும் பித்தளை சங்கையும் திருடி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×