என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராகுல் காந்தி  தகுதி நீக்கத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
    X

    ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

    • ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
    • மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர் பார்த்திபன் தலைமையில் கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    உடையார்பாளையம்,

    ராகுல் காந்தி தகுதி நீக்கத்தை கண்டித்து அரியலூர் நீதிமன்றம் அருகில் மாவட்ட காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு தலைவர் பார்த்திபன் தலைமையில் கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ம.தி.மு.க. வழக்கறிஞர்கள் மனோகர், கஜேந்திரன், மூத்த வழக்கறிஞர் லட்சுமிபதி, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் சந்திரசேகர், மாவட்ட செயலாளர் பாலசிவ ஜெயபால், ரமேஷ் குமார், செல்வமணி, கபில்தேவன், பவுன்ராஜ், மணிமாறன், ஆண்டனி தாஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்


    Next Story
    ×