என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேட்டையில்  வீட்டில் நிறுத்தியிருந்த சைக்கிளை திருடியவர் கைது
    X

    பேட்டையில் வீட்டில் நிறுத்தியிருந்த சைக்கிளை திருடியவர் கைது

    • ஹரிஷ் வீட்டின் மாடியில் நிறுத்தியிருந்த சைக்கிள் நேற்று முன்தினம் காணாமல் போனது.
    • தினகரன் என்பவர் சைக்கிளை திருடியது விசாரணையில் தெரிய வந்தது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த பேட்டை திரிபுரசுந்தரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஹரிஷ். (வயது 18). இவரின் வீட்டின் மாடியில் நிறுத்தியிருந்த சைக்கிள் நேற்று முன்தினம் காணாமல் போனது. இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தினி வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தார்.

    அதில் பேட்டை திருவள்ளுவர் தெருவை சேர்ந்த தினகரன்(35) என்பவர் சைக்கிளை திருடியது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து சைக்கிளை மீட்டனர்.

    Next Story
    ×