என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமநாதபுரம் அருகே கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து - 3 பேர் பலி
    X

    விபத்து

    ராமநாதபுரம் அருகே கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து - 3 பேர் பலி

    • பரமகுடி அருகே கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது.
    • இந்த விபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கார் மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. அரசுப் பேருந்து மோதிய விபத்தில் காரில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலே பலியாகினர்.

    கிருஷ்ணகிரியை சேர்ந்த மணிமேகலை, ரஞ்சனி மற்றும் டிரைவர் செல்வகுமார் ஆகியோர் ராமேஸ்வரத்திற்கு சென்ற போது விபத்து நிகழ்ந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×