என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நடப்பு கல்வி ஆண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு
Byமாலை மலர்31 May 2022 8:54 AM GMT (Updated: 31 May 2022 8:54 AM GMT)
நடப்பு கல்வி ஆண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு தேதி அட்டவணை வெளியீடு சேலம், நாமக்கல்லில் திரளானோர் எழுதுகின்றனர்.
சேலம்:
சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்வியியல் கல்லூரிகள், தனியார் இன்ஸ்டிடியூட்டுகள் பல செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் தொடக்கக் கல்வி பட்டய படிப்பில் சேர்ந்து ஏராளமான மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. முதலாம் ஆண்டு, 2-ம் ஆண்டு தேர்வு நடைபெற உள்ள ேததி அட்டவணைகள் தமிழ்நாடு தேர்வுகள் இயக்ககம் வெளியிடப்பட்டுள்ளது.
முதலாம் ஆண்டு தேர்வு வருகிற ஆகஸ்டு மாதம் 8-ந்தேதி தொடங்கி 29-ந்தேதி (திங்கட்கிழமை) முடிவடைகிறது. 2-ம் ஆண்டு தேர்வு ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நிறைவடைகிறது. இந்த தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும்.
Next Story
×