என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவில் குளத்தில் ஆண் பிணம்
திருத்தணியில் கோவில் குளத்தில் ஆண் பிணம்
திருத்தணியில் கோவில் குளத்தில் பிணத்தை கைப்பற்றிய போலீசார் அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தணி:
திருத்தணி மணக்கோவிலுக்கு அருகே படசெட்டி அம்மன் கோவில் குளம் உள்ளது. இன்று காலை இந்த குளத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பிணமாக கிடந்தார்.
அவர் யார்? எப்படி இறந்தார்? என்பது குறித்து திருத்தணி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






