என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தங்கம் விலை சவரனுக்கு ரூ.264 அதிகரிப்பு
Byமாலை மலர்18 April 2022 5:42 AM GMT (Updated: 18 April 2022 5:42 AM GMT)
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.264 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.40,376-க்கு விற்பனையாகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த பல நாட்களாகவே ஏறுமுகமாக உள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த 10 நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருகிறது. கடந்த 10-ந் தேதி 1 பவுன் தங்கம் ரூ. 39,352-க்கு விற்கப்பட்டது. 11-ந் தேதி 39,568ஆக உயர்ந்தது. 12-ந் தேதி பவுனுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.39,567ஆக விற்றது. அதன்பிறகு 13-ந் தேதி ரூ.39,968ஆக உயர்ந்தது.
கடந்த 24-ந் தேதி தமிழ் புத்தாண்டு அன்று தங்கம் விலை ரூ.40 ஆயிரத்தை கடந்தது. அன்று 1 பவுன் தங்கம் ரூ.40,096-க்கு விற்றது. மறுநாள் 15-ந் தேதி பவுனுக்கு 8 ரூபாய் குறைந்து ரூ.40,088 ஆக விற்பனையானது. கடந்த 16-ந் தேதி மீண்டும் உயர்ந்து ரூ.40,112-க்கு விற்கப்பட்டது. நேற்று அதே விலையில் நீடித்தது.
இந்த நிலையில் தங்கம் இன்று பவுனுக்கு ரூ.264 அதிகரித்துள்ளது. இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.40,376ஆக விலை உயர்ந்து விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.33 அதிகரித்துள்ளது. இன்று 1 கிராம் தங்கம் ரூ.5047-க்கு விற்கப்படுகிறது.

இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரு.1 அதிகரித்து ரூ.75.20-க்கு விற்கப்படுகிறது. 1 கிலோ பார் வெள்ளி ரூ.75,200-க்கு விற்கப்படுகிறது.
Next Story
×