என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பரங்கிப்பேட்டை அருகே மீனவர் தற்கொலை

    பரங்கிப்பேட்டை அருகே மீனவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிதம்பரம்:

    கடலூர் அருகே சாமியார்பேட்டை மறவாபள்ளம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன். மீனவர். இவர் பரங்கிப்பேட்டை அருகே சின்னூர் தெற்கு மீனவ கிராமம் சுமங்கலி மண்டபம் பின்புறம் தைலகாட்டில் பிணமாக கிடந்தார். அவரது உடலை பரங்கிப்பேட்டை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் குடும்ப பிரச்சினையால் கோவிந்தன் தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

    Next Story
    ×