என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் உண்டியல் எண்ணும் பணி
    X
    திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் உண்டியல் எண்ணும் பணி

    வீரட்டானேஸ்வரர் கோவில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 3.17 லட்சம் வருவாய்

    பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 3 லட்சத்து 17 ஆயிரத்து 211 வருவாய் கிடைத்தது.
    பண்ருட்டி:

    பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் இன்று உண்டியல் திறந்து பணம் எண்ணும் பணி நடந்தது. இந்த பணியில் கோவில் நிர்வாக அதிகாரி சீனுவாசன் தலைமையில் ஆய்வாளர் ஜெயசித்ரா முன்னிலையில் ஆன்மீக தொண்டர்கள் ஈடுபட்டனர்.

    உண்டியல் காணிக்கை மூலம் ரூ. 3 லட்சத்து 17 ஆயிரத்து 211 வருவாய் கிடைத்தது.

    Next Story
    ×