என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க.
    X
    தி.மு.க.

    கடலூர் மாவட்ட நகராட்சி தலைவர் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல்

    கடலூர் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    பண்ருட்டி- சிவா, விருத்தாசலம்- டாக்டர் சங்கவி முருகதாஸ், திட்டக்குடி- வெண்ணிலா, சிதம்பரம்- செந்தில்குமார், வடலூர்- சிவக்குமார்.

    அண்ணாமலை நகர்- பழனி, காட்டுமன்னார் கோவில்- கணேசமூர்த்தி, பரங்கிப்பேட்டை- தேன்மொழி சங்கர், குறிஞ்சிப்பாடி- கோகிலா குமார், புவனகிரி- கந்தன், கங்கைகொண்டான்- பரிதா அப்பாஸ், ஸ்ரீமுஷ்ணம்- செல்வி தங்க ஆனந்தன், கிள்ளை- மல்லிகா செல்லப்பா, சேத்தியா தோப்பு- குலோத்துங்கன், தொரப்பாடி-வனஜா, மேல்பட்டாம் பாக்கம்- ஜெயமூர்த்தி ஆகியோர் போட்டியிடுவதாக தி.மு.க.பொதுசெயலாளர் துரைமுருகன் அறிவித்து உள்ளார்.
    Next Story
    ×