என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
திருப்பத்தூரில் தேர்தல் பாதுகாப்பு கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
தேர்தல் பாதுகாப்பு கலந்தாய்வு கூட்டம்
By
மாலை மலர்31 Jan 2022 11:23 AM GMT (Updated: 31 Jan 2022 11:23 AM GMT)

திருப்பத்தூரில் தேர்தல் பாதுகாப்பு கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சிவகங்கை காவல் துறை சார்பில் தேர்தல் பணி பாதுகாப்பு குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது.
தேர்தல் பாதுகாப்பு பணிகள் மற்றும் ஏனைய வழிகாட்டுதல் குறித்த ஆலோசனைகள் காவலர்களுக்கு வழங்கப்பட்டன.
இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் அன்பு, ராமசாமி, வெற்றிச்செல்வன் மற்றும் திருப்பத்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன், திருப்பத்தூர் உட்கோட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், போக்குவரத்து ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் பங்கேற்றனர்.
Next Story
×