search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    தென்காசியில் தேர்தல் அலுவலர்களுக்கு முதல்கட்ட பயிற்சி

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    தென்காசி மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு இன்று முதல்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் 6 நகராட்சிகள், 17 பேரூராட்சி களுக்கு நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளுக்காக 3,056 வாக்குப்பதிவு அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இதில் 2,292 அலுவலர்களுக்கு இன்று முதல் கட்ட பயிற்சி பயிற்றுனர்களால் அளிக்கப்பட்டது. 6 நகராட்சிகளிலும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு 6 இடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது.

    இதே போல் 17 பேரூராட்சிகளுக்கும் அந்தந்த பகுதிகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. பயிற்சி பெற்ற பயிற்று னர்கள் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
    Next Story
    ×