என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
ஐடிஐ மாணவி பாலியல் பலாத்காரம்
Byமாலை மலர்20 Jan 2022 9:55 AM GMT (Updated: 20 Jan 2022 9:55 AM GMT)
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அருகே உள்ள விஸ்வாசம்பட்டி பகுதியை சேர்ந்த வயது 15 சிறுமியை அதை பகுதியை சேர்ந்த வாலிபர் அலெக்ஸ் பாலியல் பலாத்காரம் செய்தார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அருகே உள்ள விஸ்வாசம்பட்டி பகுதியை சேர்ந்த வயது15 சிறுமி. இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள தனியார் (ஐடிஐ) தொழிற் பயிற்சி மையத்தில் இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் இந்த மாணவியும் அதே பகுதியை சேர்ந்த அலெக்ஸ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. இதனால் ஆசை வார்த்தை கூறி மாணவியை அலெக்ஸ் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அலெக்ஸ்க்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.
இது குறித்து மாணவியின் தந்தை சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் போக்சோ சட்டத்தின் கீழ் அலெக்ஸ் மீது வழக்கு பதிவு செய்தார். தலைமறைவாக உள்ள அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×