என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன்
    X
    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன்

    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனராக செந்தாமரை கண்ணன் நியமனம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள செந்தாமரை கண்ணன் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்.
    சென்னை:

    சென்னை வானிலை மைய இயக்குனராக கடந்த சில ஆண்டுகளாக புவியரசன் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டுகளில் பருவமழை பற்றிய தகவல்களை குறித்த நேரத்தில் அரசுக்கும் மற்றும் ஊடகங்களுக்கும் வழங்கினார். சமீபத்தில் சென்னையில் பெய்த பருவமழையின்போதும் அவரது பணி முக்கிய அங்கம் வகித்தது.

    இந்தநிலையில் அவருக்கு பதிலாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனராக செந்தாமரை கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய இயக்குனர் செந்தாமரை கண்ணன் விரைவில் பொறுப்பேற்கிறார்.

    Next Story
    ×