என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
கோப்புப்படம்
விஷம் குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை
By
மாலை மலர்10 Jan 2022 9:13 AM GMT (Updated: 10 Jan 2022 9:13 AM GMT)

பாபநாசத்தில் விஷம் குடித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்தார்.
பாபநாசம்:
பாபநாசம் அருகே வளத்தாமங்கலம் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் முரசொலிமாறன் (வயது 21). இவர் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் டி.எம்.இ. படித்து வந்தார். இவர் அடிக்கடி
வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
பல்வேறு மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்காததால் மனமுடைந்த முரசொலி மாறன் வயலுக்கு வைத்திருந்த விஷம் கலந்த
பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார்.
அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முரசொலிமாறன் இறந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்
குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×