என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
கொரோனா வைரஸ்
10 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு
By
மாலை மலர்10 Jan 2022 6:42 AM GMT (Updated: 10 Jan 2022 6:42 AM GMT)

தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. மதுரையில் 348 பேரும், காஞ்சிபுரத்தில் 343 பேரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சென்னை வழக்கம்போல முதல் இடத்தில் உள்ளது. மாநிலம் முழுவதும் நேற்று 12,895 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 6186 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் 1512 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. திருவள்ளூரில் 702 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கோவையில் 608 பேருக்கு நேற்று தொற்று ஏற்பட்டுள்ளது.
இதேபோன்று தமிழகம் முழுவதும் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. மதுரையில் 348 பேரும், காஞ்சிபுரத்தில் 343 பேரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். வேலூரில் 295 பேரும், திருச்சியில் 275 பேரும், திருப்பூரில் 219 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்படி 10 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் மேலும் சில மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story
×