
இதில் வழக்கமான உண்டியல்களில் ரூ. 89 லட்சத்து 13 ஆயிரத்து 913-ம் மற்றும் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு அர்ச்சுன மண்டபம், ஆயிரங்கால் மண்டபம், சொர்க்கவாசல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தற்காலிக உண்டியலில் ரூ.5 லட்சத்து 52 ஆயிரத்து 210 -ம் என மொத்தம் ரூ.94 லட்சத்து 66 ஆயிரத்து 123 ரொக்கமும், 165 கிராம் தங்கமும், 1,164 கிராம் வெள்ளியும் இருந்தது.
இந்த உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.