search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 உயர்வு

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.36,352-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    தங்கம் விலையில் இன்று காலை பவுனுக்கு ரூ.64 அதிகரித்து ரூ.36 ஆயிரத்து 352-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 544 ஆக உள்ளது.

    வெள்ளி கிலோவுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.66 ஆயிரத்து 300 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.66.30-க்கு விற்கிறது.
    Next Story
    ×