search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தங்கம்
    X
    தங்கம்

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்தது

    சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 குறைந்து, ஒரு சவரன் ரூ.36,368-க்கு விற்பனையாகிறது.
    சென்னை:

    சென்னை இன்று தங்கம் விலையில் பவுனுக்கு ரூ.48 குறைந்து ரூ.36 ஆயிரத்து 368-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 546 ஆக உள்ளது.

    வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. வெள்ளி கிலோ ரூ.66 ஆயிரத்து 200 ஆகவும், ஒரு கிராம் வெள்ளி ரூ.66.20 ஆக உள்ளது.
    Next Story
    ×