என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
திருச்சி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
திருச்சி அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:
திருச்சி அரியமங்கலம் உக்கடை சந்தைப்பேட்டை அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தமிழ்செல்வன்தலைமையிலான போலீசார்ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர் அரியமங்கலம் உக்கடை பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (வயது 19) என்பது தெரியவந்தது. அவரிடம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story