என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்5 Dec 2021 10:20 AM GMT (Updated: 5 Dec 2021 10:20 AM GMT)
பெரம்பலூர் மாவட்டத்தில் புதிதாக 2 பேரும், அரியலூர் மாவட்டத்தில் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 2 பேரும், அரியலூர் மாவட்டத்தில் ஒருவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தில் 3 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 2 பேரும் குணமாகி மருத்துவமனையில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் நேற்று கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை. தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 13 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 16 பேரும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
×