என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல்- சீமான் வெளியிட்டார்
Byமாலை மலர்20 Sep 2021 2:57 AM GMT (Updated: 20 Sep 2021 2:57 AM GMT)
வேலூர், விழுப்புரம் மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய பதவிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை:
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு சுரேஷ்குமார் (வார்டு-3), ராயப்பன் (4), தனலட்சுமி (5), பவானி (6), ஜான்சிராணி (7), கவிமணி (8), வில்லியம்ஸ் (10), காஞ்சிபுரம் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு பாலமுருகன் (6).
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு ஜாபர் அலி (1), மணிவண்ணன் (2), செல்சந்திரன் (3), நிதா செல்வா (4), சுகுமார் (6), சசிகுமார் (7), உஷாராணி (8), பவானி (11), சுகுமாரியம்மன் (13), வேல்முருகன் (14), நந்தினி (15), ஆனந்தி (17), கோவிந்தராஜ் (18), சந்திரமோகன் (19), லலிதா (21), சதீஷ் (22).
திருக்கழுக்குன்றம் ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு தினேஷ் (2), அங்கம்மாள் (3), அன்பரசன் (5), ராஜா (6), நேதாஜி (7), தேவராஜ் (8), பூங்காவனம் (10), வினிதா (11), வெங்கடேசன் (13), அனிதா (20).
இதேபோல், வேலூர், விழுப்புரம் மாவட்ட கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய பதவிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story
×