என் மலர்
செய்திகள்

வாகன சோதனை
வேதாரண்யம் அருகே பறக்கும்படை சோதனையில் ரூ.64 ஆயிரம் பறிமுதல்
குரவப்புலம் வெள்ள கேட் அருகே பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை சேர்ந்த கிராமின் கோட்டா என்ற மைக்ரோ பைனான்ஸ் நிறுவனத்தின் பணிபுரிபவர் வேதாரண்யம் பகுதி வெள்ளப்பள்ளம், அவரிக்காடு கிராமங்களில் கொடுத்த கடன் வசூல் செய்துகொண்டு திரும்பினார்.
குரவப்புலம் வெள்ள கேட் அருகே பறக்கும் படையினர் வாகனத்தை சோதனையிட்டு அவர் வைத்திருந்த ரூ.64 ஆயிரத்து 355-ஐ பறிமுதல் செய்து வேதாரண்யம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
Next Story






