என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  விருதுநகர் அருகே சூதாடிய 3 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விருதுநகர் அருகே சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  விருதுநகர்:

  விருதுநகர் அருகே இனாம் ரெட்டியப்பட்டி பகுதியில் வச்சகாரப்பட்டி போலீசார் ரோந்து பணிக்கு சென்றனர். அப்போது பழனிவேல் (வயது33), ஜெகன் (23), விஜயராகவன் (22) ஆகிய 3 பேரும் பணம் வைத்து சூதாடிக்கொண்டு இருந்தனர். அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.150 பறிமுதல் செய்தனர்.
  Next Story
  ×