என் மலர்

  செய்திகள்

  சீமான்
  X
  சீமான்

  டிசம்பர் இறுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பட்டியல்- சீமான்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டிசம்பர் இறுதியில் சட்டசபை தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
  சென்னை:

  2021 சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் இருந்தாலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை அரசியல் கட்சி தலைவர்கள் சைலண்ட் ஆக செய்து வருகின்றனர்.

  இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது, 

  டிசம்பர் இறுதியில் தமிழக சட்டசபை தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும். 

  117 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களும், 117 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களும் போட்டியிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
  Next Story
  ×