என் மலர்

  செய்திகள்

  மெகபூபா முப்தி - முக ஸ்டாலின்
  X
  மெகபூபா முப்தி - முக ஸ்டாலின்

  மெகபூபா முப்தி விடுவிப்பு- மு.க.ஸ்டாலின் வரவேற்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஜம்மு-காஷ்மீரில் தடுப்புக் காவலில் இருந்த மக்கள் ஜனநாயக கட்சித்தலைவர் மெகபூபா முப்தி விடுவிக்கப்பட்டதற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
  சென்னை:

  ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சித்தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான மெகபூபா முப்தி தடுப்புக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

  காஷ்மீரில் அரசியல் ரீதியாக அடைத்து வைக்கப்பட்டுள்ள பிற தலைவர்களையும் விடுவிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் டுவிட் செய்துள்ளார்.

  தன் விடுவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் ஜனநாயக கட்சித்தலைவர் மெகபூபா முப்தி நன்றி கூறினார்.

  Next Story
  ×