என் மலர்

  செய்திகள்

  கோப்பு படம்.
  X
  கோப்பு படம்.

  தமிழகத்தில் மேலும் 5,015 பேருக்கு கொரோனா தொற்று- 65 பேர் உயிரிழப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் இன்று புதிதாக 5 ஆயிரத்து 015 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 65 பேர் உயிரிழந்துள்ளனர்.
  சென்னை:

  தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது.

  அதன்படி, தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 015 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 56 ஆயிரத்து 385 ஆக அதிகரித்துள்ளது.

  தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 02 ஆயிரத்து 038 ஆக உயர்ந்துள்ளது.

  ஆனாலும் வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளனர்.

  இதனால் தமிழகத்தில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆயிரத்து 252 ஆக அதிகரித்துள்ளது.
  Next Story
  ×