என் மலர்

  செய்திகள்

  வானிலை ஆய்வு மையம்
  X
  வானிலை ஆய்வு மையம்

  7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் சேலம், தர்மபுரி உள்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  சென்னை:

  சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

  வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் சேலம், தர்மபுரி உள்பட 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

  கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், மதுரை, திருச்சி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

  அதிகபட்சமாக ஏற்காடு, ஏத்தாப்பூரில் தலா 9 செ.மீ., தர்மபுரியில் 7 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×