என் மலர்
செய்திகள்

கொரோனா வைரஸ்
தமிழகத்தில் 33 மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு: மாவட்ட வாரியாக முழு விவரம்
தமிழகத்தில் இதுவரை 621 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் விவரம் மாவட்டம் வாரியாக தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 31-ந்தேதியில் இருந்து 57, 110, 75, 81, 74, 86, 50 என உயர்ந்துள்ளது. இன்றுடன் 621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 570 பேர் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் (நிஜாமுதீன் மர்காஸ்) தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் இஸ்லாமிய மத குருக்கள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள்.

ஏப்ரல் 3-ந்தேதி தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக இருந்து. 4-ந்தேதி 74 அதிகரித்து 485 ஆக அதிகரித்தது. நேற்று 85 அதிகரித்து 571 ஆக உயர்ந்தது, இன்று 50 அதிகரித்து 621 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம்:-
1. சென்னை - 110
2. கோவை - 59
3. திண்டுக்கல் - 45
4. திருநெல்வேலி - 38
5. ஈரோடு 32
6. திருச்சி - 30
7. நாமக்கல் - 28
8. ராணிப்பேட்டை - 25
9. செங்கல்பட்டு - 24
10. கரூர் - 23
11. தேனி - 23
12. மதுரை - 19
13. விழுப்புரம் - 16
14. கடலூர் - 13
15. சேலம் - 12
16. திருவள்ளூர் - 12
17. திருவாரூர் - 12
18. நாகப்பட்டினர் - 11
19. தூத்துக்குடி - 11
20. விருதுநகர் - 11
21. திருப்பத்தூர் - 11
22. திருவண்ணாமலை - 09
23. தஞ்சாவூர் - 08
24. திருப்பூர் - 07
25. கன்னியாகுமரி - 06
26. காஞ்சிபுரம் - 06
27. சிவகங்கை - 05
28. வேலூர் - 05
29. நீலகிரி - 04
30. கள்ளக்குறிச்சி - 02
31. ராமநாதபுரம் - 02
32. அரியலூர் - 01
33. பெரம்பலூர் - 01
அவர்களில் 570 பேர் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் (நிஜாமுதீன் மர்காஸ்) தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் இஸ்லாமிய மத குருக்கள் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள்.

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டம் வாரியாக பாதிக்கப்பட்டவர்களின் விவரம்:-
1. சென்னை - 110
2. கோவை - 59
3. திண்டுக்கல் - 45
4. திருநெல்வேலி - 38
5. ஈரோடு 32
6. திருச்சி - 30
7. நாமக்கல் - 28
8. ராணிப்பேட்டை - 25
9. செங்கல்பட்டு - 24
10. கரூர் - 23
11. தேனி - 23
12. மதுரை - 19
13. விழுப்புரம் - 16
14. கடலூர் - 13
15. சேலம் - 12
16. திருவள்ளூர் - 12
17. திருவாரூர் - 12
18. நாகப்பட்டினர் - 11
19. தூத்துக்குடி - 11
20. விருதுநகர் - 11
21. திருப்பத்தூர் - 11
22. திருவண்ணாமலை - 09
23. தஞ்சாவூர் - 08
24. திருப்பூர் - 07
25. கன்னியாகுமரி - 06
26. காஞ்சிபுரம் - 06
27. சிவகங்கை - 05
28. வேலூர் - 05
29. நீலகிரி - 04
30. கள்ளக்குறிச்சி - 02
31. ராமநாதபுரம் - 02
32. அரியலூர் - 01
33. பெரம்பலூர் - 01
Next Story