search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரத்தில் வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டார்.
    X
    காஞ்சீபுரத்தில் வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டார்.

    காஞ்சீபுரம்-திருவள்ளூர் மாவட்டத்தில் 71 லட்சம் வாக்காளர்கள்

    தமிழகத்தில் இன்று சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2020-க்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.இதில் காஞ்சீபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் 71 லட்சத்து 8 ஆயிரத்து 140 வாக்காளர்கள் உள்ளனர்.

    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் 18 லட்சத்து 79 ஆயிரத்து 117 பேர், பெண் வாக்காளர்கள் 19 லட்சத்து 20 ஆயிரத்து 277 பேர், இதர வாக்காளர்கள் 494 பேர் என மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 37 லட்சத்து 99 ஆயிரத்து 888 பேர் உள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டத் தில் சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்காளர்கள் விவரம் வருமாறு:-

    கும்மிடிப்பூண்டி:- ஆண்கள்-131293, பெண்கள்- 136956, பிற இனத்தினர்-33, மொத்தம்-268282.

    பொன்னேரி:- ஆண்கள்-125075, பெண்கள்-129710, பிற இனத்தினர்-63, மொத்தம்-254848.

    திருத்தணி:- ஆண்கள்-136323, பெண்கள்-140766, பிற இனத்தினர்-27, மொத்தம்-277116.

    திருவள்ளூர்:- ஆண்கள்-127952, பெண்கள்-133931, பிற இனத்தினர்-23, மொத்தம்-261906.

    பூந்தமல்லி:-ஆண்கள்- 165614, பெண்கள்-169973, பிற இனத்தினர்-48, மொத்தம்-335635.

    ஆவடி:- ஆண்கள்-205964, பெண்கள்-207193, பிற இனத்தினர்-89, மொத்தம்-413246.

    மதுரவாயல்:- ஆண்கள்-210957, பெண்கள்- 206560, பிற இனத்தினர்-119, மொத்தம்-417636.

    அம்பத்தூர்:- ஆண்கள்- 182439, பெண்கள்- 181518, பிற இனத்தினர்-89, மொத்தம்-364046.

    மதுராந்தகம்:- ஆண்கள்- 212641, பெண்கள்-213399, பிற இனத்தினர்-93, மொத்தம்-426133.

    திருவொற்றியூர்:- ஆண்கள்-143091, பெண்கள்-146181, பிற இனத்தினர்-132, மொத்தம்-289404.

    Next Story
    ×