search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    தேமுதிக சார்பில் 2-ந்தேதி இப்தார் நோன்பு நிகழ்ச்சி- விஜயகாந்த் பங்கேற்பு
    X

    தேமுதிக சார்பில் 2-ந்தேதி இப்தார் நோன்பு நிகழ்ச்சி- விஜயகாந்த் பங்கேற்பு

    சென்னை கோயம்பேட்டில் தே.மு.தி.க. சார்பில் 2-ந்தேதி நடைபெற உள்ள இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜயகாந்த் பங்கேற்கிறார்.
    சென்னை:

    ஒவ்வொரு ஆண்டும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டும் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வருகிற 2-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இதில் இஸ்லாமியர்கள் திரளாக கலந்து கொள்கிறார்கள்.
    Next Story
    ×