என் மலர்
செய்திகள்

பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட சென்னை கோட்டத்தின் பல்வேறு பிரிவில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் கீழ்க் கண்ட மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
* மூர்மார்க்கெட்-சூலூர்ப்பேட்டை இரவு 7.05 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை கடற்கரை-செங்கல்பட்டு அதிகாலை 3.55 மணிக்கு புறப்படும் மின்சார ரெயில் கடற்கரை-தாம்பரம் இடையே இன்று பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story