என் மலர்
செய்திகள்

அரியலூர்- ஜெயங்கொண்டம் தேமுதிக தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம்
அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கு தே.மு.தி.க பொறுப்பாளர்கள் நியமக்கப்பட்டுள்ளனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்திலுள்ள அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதிகளுக்கு தே.மு.தி.க நிறுவன தலைவர் விஜயகாந்த் உத்திரவின் பேரில் மாவட்ட பொருளாளர் கவியரசன் அரியலூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளராகவும், மாவட்ட துணை செயலாளர் தெய்வசிகாமணி ஜெயங்கொண்டம் சட்ட மன்ற தொகுதி பொறுப்பாளராகவும் நியமக்கப்பட்டுள்ளனர்.
இத் தகவலை தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் ராமஜெயவேல் தெரிவித்துள்ளார். #dmdk
Next Story






