என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுகுடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் பயணம்- தந்தைக்கு பயந்து வாலிபர் தற்கொலை
Byமாலை மலர்23 Aug 2018 11:25 AM GMT (Updated: 23 Aug 2018 11:25 AM GMT)
மதுக்குடித்து விட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுவதை பற்றி பொதுமக்கள் அவரது தந்தையிடம் புகார் செய்ய போவதாக கூறியதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் வடபாதி மங்கலம் அருகே உள்ள மாயனூரை சேர்ந்தவர் ராதா. (வயது 55). இவரது மகன் சிங்கிள் (18). இவர் மதுக்குடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் தாறுமாறாக சென்றுள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் அவர் மதுக்குடித்து விட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுவதை பற்றி அவரது தந்தை ராதாவிடம் புகார் செய்ய போவதாக கூறினர்.
இதனால் பயந்து போன சிங்கிள் தனது உடலில் மண்ணணை ஊற்றி தீவைத்து கொண்டார். இதில் உடல் கருகிய அவரை மீட்டு திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றிய புகாரின் பேரில் வடபாதி மங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் கபிலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews

Next Story
×