என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![காரையூரில் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் காரையூரில் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்](https://img.maalaimalar.com/Articles/2018/Jun/201806292242100896_karunanidhi-birthday-celebration-meeting-in-karaiyur_SECVPF.gif)
X
காரையூரில் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
By
மாலை மலர்29 Jun 2018 5:12 PM GMT (Updated: 29 Jun 2018 5:12 PM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
காரையூரில் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது.
பொன்னமராவதி:
பொன்னமராவதி அருகே உள்ள காரையூரில் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் முத்து தலைமை தாங்கினார். மாவட்ட துணை செய லாளர்சின்னையா, பொதுக் குழுஉறுப்பினர் தென்ன ரசு, மாவட்ட இளைஞரணி செயலாளர் சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திண்டுக்கல் லியோனி சிறப்புரையாற்றினார்.
இதில் நகரச்செயலாளர் அழகப்பன், மாவட்டப் பிரதிநிதிகள் சிக்கந்தர், விஜயன், துணைச்செயலாளர்கள் திலகவதி முருகேசன், கண்ணன், பாஸ்கரன், முன்னாள் ஒன்றியச்செயலாளர் நாகராஜன், ஒன்றிய அவைத்த லைவர் மீராகனி, நிர்வாகிகள் கணேசமூர்த்தி, முரளிதரன், மணிமாறன், திருப்பதி, சின்னையா, அண்ணாத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட பிரதிநிதி தவசுமணி வரவேற்று பேசினார். முடிவில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாரதிதாசன் நன்றி கூறினார். தொடக்கத்தில் முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் ராஜீவின் மறைவிற்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)