என் மலர்

  செய்திகள்

  இன்றும், நாளையும் பல மின்சார ரெயில்கள் ரத்து
  X

  இன்றும், நாளையும் பல மின்சார ரெயில்கள் ரத்து

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ரெயில் தண்டவாளம் புதுப்பிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இன்றும், நாளையும் பல மின்சார ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன. சிறப்பு ரெயில்களும் இயக்கப்படுகின்றன.
  சென்னை:

  இன்று (சனிக்கிழமை) ரத்தாகும் ரெயில்கள் விவரம்:-

  கடம்பத்தூர்-கடற்கரை 12.05, வேளச்சேரி 12.05, திருவள்ளூர்-கடற்கரை 11.25, 1.40, வேளச்சேரி 11.05, எம்.எம்.சி. 1.05, 1.40, ஆவடி-வேளச்சேரி 10.15, வேளச்சேரி-பட்டாபிராம் 12.55, சென்னை கடற்கரை-திருவள்ளூர் 12.15, மூர்மார்க்கெட்-ஆவடி 12.35, வேளச்சேரி-பி.டி.எம்.எஸ். 9.15, 12.55, திருத்தணி 11.20, திருவள்ளூர் 12.15, பி.டி.எம்.எஸ். 12.55.

  எம்.எம்.சி.-வேளச்சேரி 2.40, பி.டி.எம்.எஸ். 11.15, திருவள்ளூர் 12.10, ஆவடி 12.35, அரக்கோணம் 12.50, 1.40, பட்டாபிராம் பகல் 1 மணி, திருவள்ளூர் 1.20, 2, திருத்தணி-எம்.எம்.சி. 9.40, பி.டி.எம்.எஸ்.-எம்.எம்.சி. 11.25, அரக்கோணம்-எம்.எம்.சி. 10.50, ஆவடி 11.20, ஆவடி-வேளச்சேரி 12.10. 2.40, 2.50 ஆகிய மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.

  நாளை ரத்து செய்யப்படும் மின்சார ரெயில்கள் விவரம்:-

  கடம்பத்தூர்-சென்னை கடற்கரை 12.05, 1.40, திருவள்ளூர்-கடற்கரை 1.40, 11.05, ஆவடி-வேளச்சேரி 10.15, சென்னை கடற்கரை-திருவள்ளூர் 12.15, அரக்கோணம் 1.35, சூலூர்பேட்டை 2.45, எம்.எம்.சி.-ஆவடி 12.35, கடம்பத்தூர் 10.30, 12, பி.டி.எம்.எஸ். 11.15, 1, அரக்கோணம் 12.50, 1.40, திருவள்ளூர் 1.20, 2, ஆவடி 2.05, திருத்தணி 2.20, திருத்தணி-எம்.எம்.சி. 9.40, திருவள்ளூர்-எம்.எம்.சி. 11.25, அரக்கோணம்-எம்.எம்.சி. 10.50.

  இன்றும், நாளையும் (சனி, ஞாயிற்றுக்கிழமை) பயணிகள் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

  வேளச்சேரி-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் 9.15 மணி, திருத்தணி-அரக்கோணம் 9.40 மணி, மூர்மார்க்கெட்-கடம்பத்தூர் 10.30 மணி, அரக்கோணம்-மூர்மார்க்கெட் 10.50, 2, அரக்கோணம்-ஆவடி 11.20, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் 12, கடம்பத்தூர்-மூர்மார்க்கெட் 12.05, மூர்மார்க்கெட்-பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் 12.30, மூர்மார்க்கெட்-ஆவடி 12.35, மூர்மார்க்கெட்-அரக்கோணம் 12.50, 1.45, பட்டாபிராம் மிலிட்டரி சைடிங்-மூர்மார்க்கெட் 12.55, 3.15, மூர்மார்க்கெட்-திருவள்ளூர் 1 மணி, திருத்தணி-மூர்மார்க்கெட் 1.15, ஆவடி-மூர்மார்க்கெட் 1.55, 2.45, மூர்மார்க்கெட்-திருத்தணி 2.35, அரக்கோணம்-திருத்தணி 3 மணி.

  நாளைய சிறப்பு ரெயில்கள்

  திருத்தணி-அரக்கோணம் 9.40, கடற்கரை-பட்டாபிராம் 10 மணி, அரக்கோணம்-மூர்மார்க்கெட் 10.50, 12, 2.40, அரக்கோணம்-ஆவடி 11.20, திருவள்ளூர்-மூர்மார்க்கெட் 12, மூர்மார்க்கெட்-பட்டாபிராம் 12.30, மூர்மார்க்கெட்-ஆவடி 12.35, பட்டாபிராம்-மூர்மார்க்கெட் 12.50, 3.20, மூர்மார்க்கெட்-திருவள்ளூர் 1 மணி, திருத்தணி-ஆவடி 1.15, மூர்மார்க்கெட்-அரக்கோணம் 1.45, ஆவடி-மூர்மார்க்கெட் 2.45, ஆவடி-திருத்தணி 3 மணி, அரக்கோணம்-திருத்தணி 3 மணி. #tamilnews
  Next Story
  ×