என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவகங்கை அருகே கடைக்குச் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
Byமாலை மலர்24 Nov 2017 10:54 AM GMT (Updated: 24 Nov 2017 10:54 AM GMT)
சிவகங்கை அருகே கடைக்குச் சென்ற பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
சிவகங்கை:
சிவகங்கை தாலுகாவில் உள்ள புதுப்பட்டியைச் சேர்ந்தவர் ரேவதி. இவர் அந்தப்பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் ரேவதியிடம் ஒரு முகவரியை காட்டி இந்த இடத்துக்கு எப்படி செல்ல வேண்டும் என்று கேட்டனர்.
அவர் பதில் சொல்லிக் கொண்டிருந்த போதே அவர்கள் ரேவதி கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிவிட்டனர்.
இது குறித்து சிவகங்கை தாலுகா போலீசில் ரேவதி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்துச் சென்ற வாலிபர்களை தீவிரமாக தேடி வருகிறார்.
Next Story
×