என் மலர்tooltip icon

    செய்திகள்

    செந்துறை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
    X

    செந்துறை பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

    செந்துறை துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9.30 மணி முதல் மாலை 6 வரை மின்விநியோகம் இருக்காது.

    செந்துறை:

    செந்துறை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    செந்துறை துணைமின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் இங்கிருந்து மின் விநியோகம் பெறப்படும் பகுதியான செந்துறை நகரம், இலங்கைச்சேரி, நல்லாம் பாளையம் உஞ்சினி, சிறுகடம்பூர், ஆனந்த வாடி, ராயம்புரம், மேட்டு பாளையம், காவேரி பாளையம், அயண்ஆத்தூர், பெரியாகுறிச்சி, வசினபுரம், நத்தகுழி, பொன்பரப்பி, மருவத்தூர்,

    மருதூர், கீழமாளிகை, பிலாகுறிச்சி, வீராக்கன் , கீழமாளிகை, நாகல்குழி, சோழன்குடிகா டு, முல்லையூர் , வங்காரம் அயன் தத்தனூர், சோழன்குறிச்சி, வஞ்சினபுரம், மணப்பத்தூர், நத்தக்குழி, பெரியாக்குறிச்சி நல்லநாயகபுரம், ஆகிய பகுதிகளில் நாளை 24-ந் தேதி காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×