என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேதாரண்யத்தில் பணம் திருடிய வாலிபர் கைது
    X

    வேதாரண்யத்தில் பணம் திருடிய வாலிபர் கைது

    வேதாரண்யத்தில் பஸ்சில் பயணம் செய்த வாலிபரிடம் ரூ. 500 யை திருடியவரை சக பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யத்தை சேர்ந்தவர் சுகுமார் (வயது36). இவர் வேதாரண்யம் பஸ்நிலையத்தில் இருந்து வெளியூர் செல்வதற்காக பஸ் ஏறினார். அப்போது அவருக்கு பின்னால் வந்த கோடியக்கரையை சேர்ந்த சக்திய மூர்த்தி என்பவர், சுகுமார் சட்டைப்பையில் வைத்திருந்த ரூ.500-யை திருடினார்.

    உடனே அருகில் இருந்தவர்கள் சக்திய மூர்த்தியை பிடித்து வேதாரண்யம் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சக்திய மூர்த்தியை கைது செய்தனர்.
    Next Story
    ×