என் மலர்tooltip icon

    வணிகம் & தங்கம் விலை

    GOLD PRICE TODAY : அதிரடியாக உயர்ந்த வெள்ளி விலை- இன்றைய நிலவரம்
    X

    GOLD PRICE TODAY : அதிரடியாக உயர்ந்த வெள்ளி விலை- இன்றைய நிலவரம்

    • தங்கம் நேற்று கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.12,000-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
    • தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமான நிலையிலேயே நீடித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான தங்கம் விலை நேற்று சற்று குறைந்தது. கிராமுக்கு 40 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.12,000-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்துக்கும் விற்பனையானது.



    இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.12,030-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.96,240-க்கும் விற்பனையாகிறது.

    இதனை தொடர்ந்து, தங்கத்துக்கு போட்டியாக வெள்ளி விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு எட்டு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 207 ரூபாய்க்கும் கிலோவுக்கு எட்டாயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 2 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    09-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,000

    08-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320

    07-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320

    06-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,320

    05-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.96,000

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    09-12-2025- ஒரு கிராம் ரூ.199

    08-12-2025- ஒரு கிராம் ரூ.198

    07-12-2025- ஒரு கிராம் ரூ.199

    06-12-2025- ஒரு கிராம் ரூ.199

    05-12-2025- ஒரு கிராம் ரூ.196

    Next Story
    ×