என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    வரும் 8ந் தேதி முதல் 6-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின்

    தமிழகத்தில் வரும் 8ந் தேதி முதல் 6-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார்.
    சென்னை:

    திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    தமிழகத்தில் வரும் 8ந் தேதி முதல் 6-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்குகிறார்.

    வரும் 8-ந் தேதி சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.

    வரும் 9-ந் தேதி திண்டுக்கல், மதுரையில் மு.க.ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார்

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×