என் மலர்
செய்திகள்

விமர்சனத்தை எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லாத அரசு சரித்திரத்தில் நிலைக்க வாய்ப்பில்லை- கமல்
விமர்சனத்தை எதிர்கொள்ளும் துணிச்சல் இல்லாத அரசு சரித்திரத்தில் நிலைக்க வாய்ப்பில்லை என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் டுவிட் செய்துள்ளார். #Kamal
சென்னை:
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். அதில் ‘‘விமர்சனத்தை எதிர்கொள்ளும் நேர்மையோ துணிச்சலோ இல்லாத அரசு சரித்திரத்திலும் ஏன், நினைவிலும் கூட நிலைக்க வாய்ப்பில்லை.
இன்றைய அரசியலின் இந்த இழிநிலையை மாற்றுவதும் மக்கள் நீதி மய்யத்தின் இலட்சியங்களில் ஒன்று’’ என்று பதவிட்டுள்ளார். #tamilnews #kamal
Next Story






