
முட்டை - 2
மிளகு - 1 தேக்கரண்டி
உப்பு - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
செய்முறை :
முட்டைகளை முழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வேக வைத்துக் கொள்ளவும்.
முட்டை ஆறியவுடன் ஓட்டை நீக்கி விட்டு துருவியில் வைத்து துருவிக் கொள்ளவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகுத் தூள், உப்பு போட்டு ஒரு நிமிடம் கிளறவும்.
பிறகு முட்டை துருவலை சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
சுவையான முட்டை மிளகு பிரட்டல் ரெடி.