என் மலர்
கிச்சன் கில்லாடிகள்
சிறுதானிய நட்ஸ் பக்கோடா குழந்தைகளுக்கு சத்தான சுவையான ஸ்நாக்ஸ். இப்போது இந்த ஸ்நாக்ஸை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
ராகி மாவு - 2 கப்,
கடலை மாவு - 1 கப்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
முந்திரி, வேர்க்கடலை என பொடித்த நட்ஸ் - தலா 3 டேபிள்ஸ்பூன்,
சோடா உப்பு - 1 சிட்டிகை,
முட்டைக்கோஸ் - 1/2 கப்,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி - சிறிது,
வெள்ளை எள் - 1 டீஸ்பூன்,
ஓட்ஸ் - 1/2 கப்,
பச்சை மிளகாய் - 4,
இஞ்சி - சிறிய துண்டு
வெங்காயம் - 1,
உப்பு, கடலை எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை :
* இஞ்சியை துருவிக்கொள்ளவும்.
* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முட்டைக்கோஸை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.
* ஓட்ஸை வெறும் கடாயில் போட்டு லேசாக வறுத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் ஓட்ஸ், எண்ணெயைத் தவிர, ராகி மாவு, கடலை மாவுடன் மற்ற எல்லாவற்றையும் ஒவ்வொன்றாகக் கலக்கவும்.
* கலந்ததும் சூடாக 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயை அதில் ஊற்றி, கெட்டியாக பக்கோடா மாவு பதத்துக்குக் கலக்கவும்.
* பிறகு கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, ஓட்ஸின் மேல் புரட்டி வைக்கவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் உருட்டி வைத்தவைகளை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
* சூப்பரான சிறுதானிய நட்ஸ் பக்கோடா ரெடி.
* விருப்பமான சட்னியுடன் சூடாகப் பரிமாறவும். சாட் மசாலா தூவியும் பரிமாறலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.

உளுந்து வடை சாப்பிட்டு இருப்பீங்க. ஆனால் இந்த மத்தூர் வடை மிகவும் சுவையாக இருக்கும். செய்வது மிகவும் எளிமையானது. இப்போது இந்த வடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ரவை - 1 கப்,
அரிசி மாவு - 1 கப்,
மைதா மாவு - 2 ஸ்பூன்,
வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 3,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி தழை - சிறு கட்டு,
உப்பு - தேவையானது,
எண்ணெய் - பொரிப்பதற்கு.

செய்முறை :
* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் ரவை, அரிசி மாவு, மைதா மாவு, நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, சூடான எண்ணெய் 2 ஸ்பூன், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து கெட்டியான பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிதளவு மாவை எடுத்து சிறு உருண்டை செய்து, மெல்லியதாக தட்டி, பொன்னிறமாக வரும்படி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.
* சூப்பரான மாலைநேர ஸ்நாக்ஸ் மத்தூர் வடை ரெடி.
* தேங்காய் சட்னி, தக்காளி சாஸூடன் பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
ரவை - 1 கப்,
அரிசி மாவு - 1 கப்,
மைதா மாவு - 2 ஸ்பூன்,
வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 3,
கறிவேப்பிலை - சிறிது,
கொத்தமல்லி தழை - சிறு கட்டு,
உப்பு - தேவையானது,
எண்ணெய் - பொரிப்பதற்கு.

செய்முறை :
* வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் ரவை, அரிசி மாவு, மைதா மாவு, நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, சூடான எண்ணெய் 2 ஸ்பூன், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து கெட்டியான பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

* கடாயை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிதளவு மாவை எடுத்து சிறு உருண்டை செய்து, மெல்லியதாக தட்டி, பொன்னிறமாக வரும்படி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.
* சூப்பரான மாலைநேர ஸ்நாக்ஸ் மத்தூர் வடை ரெடி.
* தேங்காய் சட்னி, தக்காளி சாஸூடன் பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
கர்நாடகா மாநிலத்தில் வெந்தயக்கீரையை வைத்து செய்யும் இந்த சித்ரான்னம் மிகவும் பிரபலம். இன்று இந்த வெந்தயக்கீரை சித்ரான்னத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வெந்தயக் கீரை - 2 கட்டு,
அரிசி - 2 கப்,
வெங்காயம் - 1,
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்,
உப்பு - தேவையானது,
அரைப்பதற்கு :
துருவிய தேங்காய் - 1கப்,
பச்சை மிளகாய் - 4,
பூண்டு - 2,
சீரகம் - அரை ஸ்பூன்,
தாளிப்பதற்கு :
கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - சிறிது.

செய்முறை :
* அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
* வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொளளவும்.
* சாதத்தை உதிரியாக வடித்து வைத்து கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளித்த கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் வெந்தயக்கீரையை போட்டு வதக்கவும்.
* கீரை நன்கு வதங்கியதும், அரைத்த தேங்காய் விழுது சேர்த்துக் கலக்கவும். நன்கு கலந்து விட்டு, தேவையான சாதம், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து 5 நிமிடம் அடுப்பை மிதான தீயில் வைத்து இறக்கவும்.
* வெந்தயக் கீரை சித்ரான்னம் ரெடி.
* தயிர் பச்சடி, உருளைக்கிழங்கு காரப் பொரியல், அப்பளத்துடன் பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
வெந்தயக் கீரை - 2 கட்டு,
அரிசி - 2 கப்,
வெங்காயம் - 1,
எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்,
உப்பு - தேவையானது,
அரைப்பதற்கு :
துருவிய தேங்காய் - 1கப்,
பச்சை மிளகாய் - 4,
பூண்டு - 2,
சீரகம் - அரை ஸ்பூன்,
தாளிப்பதற்கு :
கடுகு, கடலைப்பருப்பு, உளுந்தம் பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - சிறிது.

செய்முறை :
* அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.
* வெந்தயக்கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொளளவும்.
* சாதத்தை உதிரியாக வடித்து வைத்து கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளித்த கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* அடுத்து அதில் வெந்தயக்கீரையை போட்டு வதக்கவும்.
* கீரை நன்கு வதங்கியதும், அரைத்த தேங்காய் விழுது சேர்த்துக் கலக்கவும். நன்கு கலந்து விட்டு, தேவையான சாதம், உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து 5 நிமிடம் அடுப்பை மிதான தீயில் வைத்து இறக்கவும்.
* வெந்தயக் கீரை சித்ரான்னம் ரெடி.
* தயிர் பச்சடி, உருளைக்கிழங்கு காரப் பொரியல், அப்பளத்துடன் பரிமாறவும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பேன் கேக்கை பேக்கரியில் தான் வாங்குவோம். ஆனால் இந்த பேன் கேக்கை செய்வது மிகவும் சுலபம். இன்று ஸ்ட்ராபெர்ரி பேன் கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவைப்படும் பொருட்கள் :
மைதா மாவு - 1 கப்
சர்க்கரை - 2 ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
பால் - 1 1/4 கப்
பட்டர் - 3 தேக்கரண்டி
முட்டை - 1
ஸ்ட்ராபெர்ரி - 10

செய்முறை :
* பாலை நன்றாக காய்ச்சி ஆற விடவும்.
* முட்டையை நன்றாக அடித்து வைக்கவும்.
* 5 ஸ்ட்ராபெர்ரியை பொடியாகவும், 5 ஸ்ட்ராபெர்ரியை மெல்லிய துண்டுகளாகவும் வெட்டிக்கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சர்க்கரை, பேக்கிங் பவுடர், உப்பு ஆகியவற்றை போட்டு சேர்த்து கிளறவும்
* அடுத்து அதில் பால், பட்டர், முட்டை, பொடியாக நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி துண்டுகளை போட்டு நன்றாக அடித்துக் கொள்ளவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் சிறிதளவு பட்டர் விட்டு ஒரு கரண்டி மாவை கலவையை தடியாக ஊற்றவும்.
* பின் அந்த மாவின் மேல் மெல்லிய துண்டுகளாக நறுக்கி ஸ்ட்ராபெர்ரி துண்டுகளை அடுக்கி இந்தக் கலவை நன்றாக வெந்ததும் திருப்பி போட்டு இறக்கிவிடவும்.
* சூப்பரான ஸ்ட்ராபெர்ரி பேன் கேக் ரெடி!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மைதா மாவு - 1 கப்
சர்க்கரை - 2 ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை
பால் - 1 1/4 கப்
பட்டர் - 3 தேக்கரண்டி
முட்டை - 1
ஸ்ட்ராபெர்ரி - 10

செய்முறை :
* பாலை நன்றாக காய்ச்சி ஆற விடவும்.
* முட்டையை நன்றாக அடித்து வைக்கவும்.
* 5 ஸ்ட்ராபெர்ரியை பொடியாகவும், 5 ஸ்ட்ராபெர்ரியை மெல்லிய துண்டுகளாகவும் வெட்டிக்கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சர்க்கரை, பேக்கிங் பவுடர், உப்பு ஆகியவற்றை போட்டு சேர்த்து கிளறவும்
* அடுத்து அதில் பால், பட்டர், முட்டை, பொடியாக நறுக்கிய ஸ்ட்ராபெர்ரி துண்டுகளை போட்டு நன்றாக அடித்துக் கொள்ளவும்.
* தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் சிறிதளவு பட்டர் விட்டு ஒரு கரண்டி மாவை கலவையை தடியாக ஊற்றவும்.
* பின் அந்த மாவின் மேல் மெல்லிய துண்டுகளாக நறுக்கி ஸ்ட்ராபெர்ரி துண்டுகளை அடுக்கி இந்தக் கலவை நன்றாக வெந்ததும் திருப்பி போட்டு இறக்கிவிடவும்.
* சூப்பரான ஸ்ட்ராபெர்ரி பேன் கேக் ரெடி!
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
சிலருக்கு அதிக காரமான உணவுகளை சாப்பிட மிகவும் பிடிக்கும். இப்போது காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம்.
தேவையான பொருள்கள் :
பச்சை மிளகாய் - 15
குட மிளகாய் - 1
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 1
உளுந்தம் பருப்பு - அரை ஸ்பூன்
புளி - சிறிய உருண்டை
வெந்தயம் - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :

* பச்சை மிளகாய் மற்றும் குட மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.
* வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாய் மற்றும் குட மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பை போடவும்.
* பிறகு கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும்.
* மிளகாய் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்.
* காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு தயார்.
* இதை அனைத்து விதமான சாதத்தோடும் பரிமாற சுவையாக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
பச்சை மிளகாய் - 15
குட மிளகாய் - 1
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 1
உளுந்தம் பருப்பு - அரை ஸ்பூன்
புளி - சிறிய உருண்டை
வெந்தயம் - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :

* பச்சை மிளகாய் மற்றும் குட மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.
* வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாய் மற்றும் குட மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.
* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பை போடவும்.
* பிறகு கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும்.
* மிளகாய் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்.
* காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு தயார்.
* இதை அனைத்து விதமான சாதத்தோடும் பரிமாற சுவையாக இருக்கும்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
குழந்தைகளுக்கு குக்கீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். வீட்டிலேயே எளிய முறையில் குக்கீஸ் செய்யலாம். இன்று நட்ஸ் வைத்து குக்கீஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மைதா - 500 கிராம்,
டால்டா அல்லது வெண்ணெய் - 250 கிராம்,
சர்க்கரை பவுடர் - 250 கிராம்,
ஏலக்காய் - 2,
உப்பு - 1 சிட்டிகை,
பொடித்த நட்ஸ் - 1/2 கப்,
ஆப்ப சோடா - 1/4 டீஸ்பூன்.

செய்முறை :
* ஆப்ப சோடா, மைதாவை தனித்தனியா நன்றாக சலித்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு அதனுடன் டால்டா அல்லது வெண்ணெய் சேர்த்து நன்றாக தேய்த்து அடிக்கவும். மிருதுவாக வரும் வரை கைவிடாமல் அடிக்கவும்.
* இத்துடன் கொஞ்சம் கொஞ்சமாக சலித்த ஆப்ப சோடா, மைதா, ஏலக்காய் சேர்த்து கலக்கவும்.
* உதிரும் பக்குவத்தில் உப்பு சேர்க்கவும்.
* மீண்டும் நன்றாக கலந்து, பாதியளவு நட்ஸை சிறிது மைதா மாவில் கலந்து இந்தக் கலவையுடன் சேர்த்து, தேவையான வடிவில் உருட்டவும்.
* உருட்டியவற்றை குக்கீஸ் கப்புகளில் நிரப்பி அதற்கு மேல் மீதமுள்ள பொடித்த நட்ஸை தூவி அவனில் (150 முதல் 175°C) 15 முதல் 20 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.
* டிரேயில் இடம் விட்டு அடுக்கியும் பேக் செய்யலாம். இது சூடாக இருக்கும் போது மெது மெதுவென்று இருக்கும். ஆற ஆற, மொறுமொறுவென ஆகிவிடும்.
* சூப்பரான நட்ஸ் குக்கீஸ் ரெடி.
* காற்று புகாத டப்பாவில் வைத்து 1 வாரம் வரை சாப்பிடலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மைதா - 500 கிராம்,
டால்டா அல்லது வெண்ணெய் - 250 கிராம்,
சர்க்கரை பவுடர் - 250 கிராம்,
ஏலக்காய் - 2,
உப்பு - 1 சிட்டிகை,
பொடித்த நட்ஸ் - 1/2 கப்,
ஆப்ப சோடா - 1/4 டீஸ்பூன்.

செய்முறை :
* ஆப்ப சோடா, மைதாவை தனித்தனியா நன்றாக சலித்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் சர்க்கரையை போட்டு அதனுடன் டால்டா அல்லது வெண்ணெய் சேர்த்து நன்றாக தேய்த்து அடிக்கவும். மிருதுவாக வரும் வரை கைவிடாமல் அடிக்கவும்.
* இத்துடன் கொஞ்சம் கொஞ்சமாக சலித்த ஆப்ப சோடா, மைதா, ஏலக்காய் சேர்த்து கலக்கவும்.
* உதிரும் பக்குவத்தில் உப்பு சேர்க்கவும்.
* மீண்டும் நன்றாக கலந்து, பாதியளவு நட்ஸை சிறிது மைதா மாவில் கலந்து இந்தக் கலவையுடன் சேர்த்து, தேவையான வடிவில் உருட்டவும்.
* உருட்டியவற்றை குக்கீஸ் கப்புகளில் நிரப்பி அதற்கு மேல் மீதமுள்ள பொடித்த நட்ஸை தூவி அவனில் (150 முதல் 175°C) 15 முதல் 20 நிமிடங்களுக்கு பேக் செய்யவும்.
* டிரேயில் இடம் விட்டு அடுக்கியும் பேக் செய்யலாம். இது சூடாக இருக்கும் போது மெது மெதுவென்று இருக்கும். ஆற ஆற, மொறுமொறுவென ஆகிவிடும்.
* சூப்பரான நட்ஸ் குக்கீஸ் ரெடி.
* காற்று புகாத டப்பாவில் வைத்து 1 வாரம் வரை சாப்பிடலாம்.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு சத்தான ஆரோக்கியமான டிபன் செய்து கொடுக்க நினைத்தால் இந்த நட்ஸ் மினி பான் கேக் செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள் :
மைதா - 2 கப்,
சர்க்கரை - 1 டேபிள்ஸ்பூன்,
பேக்கிங் பவுடர் - 1 டீஸ்பூன்,
உருக்கிய வெண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்,
பொடித்த டிரை ஃப்ரூட்ஸ், நட்ஸ் - அரை கப்,
கிவி, ஸ்ட்ராபெரி, வாழைப்பழம் என விருப்பமான பழங்கள் (விருப்பமான வடிவத்தில் நறுக்கியது) - 1/2 கப்,
உப்பு - 1 சிட்டிகை,
சோள மாவு - 1 டேபிள்ஸ்பூன்,
பால் - 1 1/2 கப்,
தயிர் - 1/4 கப்,
வெண்ணெய் - 1 டீஸ்பூன்.
அலங்கரிக்க...
பொடித்த பழங்கள், நட்ஸ் - தேவைக்கு.

செய்முறை :
* ஒரு பாத்திரத்தில் மைதா, பால், சர்க்கரை, பேக்கிங் பவுடர், சோள மாவு, தயிர், 1 சிட்டிகை உப்பு, 1 டீஸ்பூன் வெண்ணெய் எல்லாவற்றையும் சேர்த்து தோசை மாவு பதத்தில் கலக்கி வைக்கவும்.
* 10 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு நான்-ஸ்டிக் பேனை சூடாக்கி, முதலில் ஒரு சிறிய பான் கேக்கை ஊற்றவும். மெல்லியதாக (அடை போல) பின் அதன் மேல் பொடித்த நட்ஸையும் டிரை ஃப்ரூட்ஸையும் சிறிது தூவி, அதற்கு மேல் மீண்டும் ஒரு கரண்டி மாவை ஊற்றவும். மிதமான தீயில் மெதுவாக வேக வைக்கவும்.
* சுற்றிலும் வெண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பிப் போட்டு சிறிது வெண்ணெய் விட்டு எடுத்து அதன் மேல் பொடித்த ஃப்ரெஷ் பழங்கள், நட்ஸால் அலங்கரித்துப் பரிமாறவும்.
* சூப்பரான நட்ஸ் மினி பான் கேக் ரெடி.
* ஃப்ரெஷ் க்ரீம், தேன், சாக்லெட் சாஸுடன் பரிமாறலாம்.

டிரை ஃப்ரூட்ஸ், பிரட் வைத்து செய்யும் இந்த பர்ஃபி சூப்பராக இருக்கும். இப்போது இந்த சூப்பரான பிரட் பர்ஃபியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஃப்ரெஷ் பிரட் தூள் - 2 கப்,
துருவிய தேங்காய் - 1/2 கப்,
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்,
சர்க்கரை - 1/2 கப்,
நெய் - 4 டீஸ்பூன்,
ரோஸ் எசென்ஸ் - சில துளிகள்,
வெள்ளித் தாள் - சில,
கன்டென்ஸ்டு மில்க் - 1/2 கப்,
உடைத்த நட்ஸ், விதைகள், டிரை ஃப்ரூட்ஸ் - 3/4 கப்,
திராட்சை, பொடித்த செர்ரி பழங்கள் - தேவைக்கு,
பால் - 1 கப்.

செய்முறை :
* வெறும் கடாயில் நட்ஸ், உலர்ந்த பழங்கள், விதைகள் அனைத்தையும் லேசாக வறுத்துக் கொள்ளவும். விருப்பப்பட்டால் நெய்யில் வறுத்துக் கொள்ளலாம்.
* பாலில் பிரட் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.
* ஒரு நான் ஸ்டிக் பாத்திரத்தில் மிதமான தீயில் நெய்யை விட்டு சூடாக்கி பிரட் விழுதை சேர்த்து கிளறவும்.
* நன்கு சுருண்டு வரும் போது தேவையானால் சிறிது நெய் சேர்க்கலாம். கைவிடாமல் கிளறி கொண்டே இருக்கும்.
* அடுத்து அதில் சர்க்கரை, கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கிளறவும்.
* துருவிய தேங்காய், ரோஸ் எசென்ஸ் சேர்த்து கைவிடாமல் கிளறவும். அடிக்கடி நெய் சேர்த்துக்கொண்டே இருக்கவும்.
* பர்ஃபி கலவை திக்கான பதம் வந்தவுடன் அதில் உலர்ந்த பழங்கள், நட்ஸ், விதைகள் சேர்க்கவும். கொஞ்சம் தனியாக அலங்கரிக்க எடுத்து வைக்கவும்.
* கடைசியாக ஏலக்காய் தூளை தூவி நன்றாக கலந்து இறக்கவும்.
* பர்ஃபி கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆற விடவும்.
* ஆறியதும் வெள்ளி சரிகையை அதில் இட்டு, மீதி உள்ள நட்ஸை தூவி துண்டுகள் போட்டு பரிமாறவும்.
* பிரட் டிரை ஃப்ரூட்ஸ் பர்ஃபி ரெடி.
* இதை ஒரு வாரம் வரை வைத்திருந்து சாப்பிடலாம்.

குழந்தைகளுக்கு இனிப்பு என்றால் மிகவும் பிடிக்கும். இன்று குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான நட்ஸ் குஜியா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
மேல் மாவுக்கு...
மைதா - 250 கிராம்,
ரவை - 1/2 கப்,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்,
தண்ணீர் - தேவையான அளவு,
சமையல் சோடா - 1 சிட்டிகை.
பூரணத்துக்கு...
பேரீச்சம் பழத் துண்டுகள், பாதாம், முந்திரி, திராட்சை, சாரைப் பருப்பு எல்லாம் சேர்த்து - 1 பெரிய கப்,
துருவிய கொப்பரை - 1 டேபிள்ஸ்பூன்,
சர்க்கரை இல்லாத கோவா - 1/2 கப்,
ஏலக்காய் தூள் - சிறிது,
குங்குமப்பூ - 1 சிட்டிகை,
சர்க்கரை - 1/2 கப்.
பாகுக்கு...
2 கப் சர்க்கரையை 1 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். வழக்கம் போல 1 டீஸ்பூன் பால் சேர்த்து நுரைத்து வரும் அழுக்கை எடுக்கவும். பாகுப் பதம் வந்ததும் இறக்கி வைக்கவும்.
பொரிப்பதற்கு...
நெய் அல்லது எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை :
* மேல் மாவுக்குக் கொடுத்ததை தேவையான தண்ணீர், சூடான நெய் சேர்த்து பூரி மாவு பதத்துக்குப் பிசைந்து 30 நிமிடம் மூடி வைக்கவும்.
* பூரணத்துக்குக் கொடுத்த நட்ஸ், டிரை ஃப்ரூட்ஸ் ஆகியவற்றைப் கொரகொரப்பாக பொடித்து, கோவாவை துருவிக் கொள்ளவும். அதில் சர்க்கரை, ஏலக்காய் தூள், குங்குமப்பூ, சர்க்கரை சேர்த்து கடாயில் லேசாக வதக்கி சூடு செய்யவும். இந்தக் கலவை பூரணத்துக்கு.
* மேல் மாவிலிருந்து ஒரு பூரிக்கான அளவு மாவை எடுத்து வட்டமாக தேய்க்கவும்.
* அதனுள் ஒரு டேபிள்ஸ்பூன் பூரணத்தை வைத்து, அரை வட்டமாக மூடி (குஜியாவை) சோமாஸ் மாதிரி வடிவத்துக்குக் கொண்டு வந்து, தண்ணீர் தொட்டு சீல் செய்யவும். முறுக்கு மாதிரி சீல் செய்யலாம். அல்லது சோமாஸ் கட்டரில் கட் செய்யலாம்.
* இதே போல குஜியாக்களை செய்து, மிதமான தீயில் எண்ணெய் அல்லது நெய்யில் பொரித்து எடுக்கவும்.
* பாகை சிறிது சூடுபடுத்தி, பொரித்த குஜியாக்களை அதில் மூழ்க வைத்து, சிறிது நேரத்துக்குப் பின் எடுக்கவும். தனித்தனியாக அடுக்கி அலங்கரித்துப் பரிமாறவும்.
* நட்ஸ் குஜியா ரெடி.

மீல் மேக்கருடன் மஷ்ரூம் சேர்த்து பிரியாணி செய்தால் சூப்பராக இருக்கும். செய்தும் எளிமையானது. இன்று இந்த பிரியாணியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாஸ்மதி அரிசி - 1 1/4கப்
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 2
தக்காளி - 1
எண்ணெய் + நெய் - 4 டேபிள்ஸ்பூன்
பட்டன் மஷ்ரூம் - 200 கிராம்
மீல் மேக்கர் - 20 உருண்டைகள்
புதினா, கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை - கொஞ்சம்
பிரியாணி மசாலா - 1 1/2 டேபிள்ஸ்பூன்
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்த்தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு
பொடிக்க :
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டு - 5பல்
பட்டை - 3 துண்டு
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
பிரியாணி இலை - 1

செய்முறை :
* அரிசியைக் களைந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும்.
* வெங்காயம், தக்காளி, ப.மிளகாயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
* மீல்மேக்கரை கொதிக்கும் நீரில் 10 நிமிடங்கள் போட்டெடுத்து குளிர்ந்த நீரில் அலசி, தண்ணீரில்லாமல் பிழிந்து வைக்கவும்.
* பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக பொடித்து வைக்கவும்.
* காளானை சுத்தம் செய்து இரண்டாக நறுக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் காளான், மீல் மேக்கர், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், பிரியாணி மசாலா, தயிர், பொடித்த மசாலா, உப்பு, கொஞ்சம் புதினா இலைகள் எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து 20 நிமிடங்கள் வைக்கவும்.
* குக்கரில் எண்ணெய்+நெய் ஊற்றி காயவைத்து வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியை போட்டு வதக்கவும்.
* தக்காளி நன்றா வதங்கியதும் ஊறவைத்த மஷ்ரூம் - மீல்மேக்கர் கலவை, மீதியிருக்கும் புதினா மற்றும் கறிவேப்பிலை புதினாவைச் சேர்த்து வதக்கவும்.
* வதக்கும்போது தீயை மிதமாக வைத்து குக்கரை (விசில் இல்லாமல்) மூடி வைத்து அவ்வப்பொழுது கிளறிவிட்டு எண்ணெய் பிரிந்து வரும்வரை வதக்கவும்.
* அடுத்து அதில் ஊறவைத்த அரிசியை சேர்த்து 1 1/2 கப் தண்ணீர் விட்டு உப்பு அளவை சரிபார்த்து குக்கரை மூடி 3 விசில் போட்டு இறக்கவும்.
* சூப்பரான மீல் மேக்கர் - மஷ்ரூம் பிரியாணி ரெடி.

இறாலுடன் காய்கறி சேர்த்து செய்யும் சூப் சூப்பராக இருக்கும். இன்று இந்த இறால் - காய்கறி சூப்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
விருப்பமான காய்கறிகள் - 200 கிராம்
இறால் - 100 கிராம்
வெள்ளை வெங்காயம் - 1
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
கார்ன் ஃபிளார் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
வெங்காயத்தாள் - சிறிதளவு

செய்முறை :
* இறாலை மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சுத்தம் செய்து வையுங்கள்.
* கார்ன் ஃபிளாரை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.
* கொத்தமல்லி, வெங்காயத்தாள், வெங்காயம், காய்கறிகயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
* வெங்காயம், காய்கறிகளை தேவையான தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள்.
* வேக வைத்த காய்கறிகளை வடிகட்டி தண்ணீரைத் தனியாக வையுங்கள்.
* வடிகட்டிய இந்த நீரில் சோயா சாஸ், சில்லி சாஸ், வெள்ளை மிளகுத்தூள், இறாலைச் சேர்த்துக் கலந்து வேக வையுங்கள்.
* இறால் வெந்ததும் கரைத்து வைத்த கார்ன்ஃபிளாரை நீரை ஊற்றி ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி, வெங்காயத்தாள் தூவிஇறக்குங்கள்.
* சத்து நிறைந்த இறால் - காய்கறி சூப் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
விருப்பமான காய்கறிகள் - 200 கிராம்
இறால் - 100 கிராம்
வெள்ளை வெங்காயம் - 1
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
சில்லி சாஸ் - 1 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
கார்ன் ஃபிளார் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
வெங்காயத்தாள் - சிறிதளவு

செய்முறை :
* இறாலை மஞ்சள்தூள், உப்பு சேர்த்து சுத்தம் செய்து வையுங்கள்.
* கார்ன் ஃபிளாரை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வைக்கவும்.
* கொத்தமல்லி, வெங்காயத்தாள், வெங்காயம், காய்கறிகயை பொடியாக நறுக்கி வைக்கவும்.
* வெங்காயம், காய்கறிகளை தேவையான தண்ணீர் சேர்த்து வேக வையுங்கள்.
* வேக வைத்த காய்கறிகளை வடிகட்டி தண்ணீரைத் தனியாக வையுங்கள்.
* வடிகட்டிய இந்த நீரில் சோயா சாஸ், சில்லி சாஸ், வெள்ளை மிளகுத்தூள், இறாலைச் சேர்த்துக் கலந்து வேக வையுங்கள்.
* இறால் வெந்ததும் கரைத்து வைத்த கார்ன்ஃபிளாரை நீரை ஊற்றி ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி, வெங்காயத்தாள் தூவிஇறக்குங்கள்.
* சத்து நிறைந்த இறால் - காய்கறி சூப் ரெடி.
- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
மோர்க்குழம்பு செய்யும் போது அதில் கத்தரிக்காய் போட்டு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று கத்தரிக்காய் மோர்க்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கத்தரிக்காய் - 250 கிராம்
துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, தனியா - தலா ஒரு டீஸ்பூன்
கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன்
வெந்தயம் - கால் டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 5
தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன்
தயிர் - ஒரு கப்
புளி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிது
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்

செய்முறை :
* கத்தரிக்காயை நீளமாக நறுக்கிய கொள்ளவும்.
* தயிரில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கட்டியில்லாமல் கடைந்து வைக்கவும்.
* புளியை சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.
* மிக்சியில் தனியா, பச்சைமிளகாய், சீரகம், தேங்காய், கொத்துமல்லி சேர்த்து விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
* துவரம்பருப்பு, கடலைப்பருப்பை ஊறவைக்கவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு வெந்தயத்தை போட்டு சிவக்க வறுத்து, அதில் ஊறவைத்த பருப்புகளைச் சேர்க்கவும்.
* அடுத்து அதில் புளி கரைசலை ஊற்றி உப்பு சேர்த்து, கத்தரிக்காயைப் போட்டு வேக விடவும்.
* கத்தரிக்காய் வெந்ததும் அரைத்த தனியா விழுதைச் சேர்த்து கொதிக்க விடவும்.
* பிறகு, மஞ்சள்தூள் சேர்த்து கடைந்த மோரை ஊற்றி இறக்கவும்.
* மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து மோரில் கொட்டவும்.
* சூப்பரான கத்தரிக்காய் மோர்க்குழம்பு ரெடி.