
கறிவேப்பிலை - 1 கைப்பிடி,
கொத்தமல்லி - சிறிது,
புதினா - 1 கைப்பிடி,
இஞ்சி - ஒரு சிறிய துண்டு,
நாட்டு சர்க்கரை அல்லது பனங்கல்கண்டு - 1 மேசைக்கரண்டி,
தண்ணீர் - 1/2 கப்,
எலுமிச்சைச் சாறு - 2 மேசைக்கரண்டி.
செய்முறை
கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, இஞ்சி மற்றும் நாட்டு சர்க்கரை அல்லது பனங்கல்கண்டு சிறிது தண்ணீர் .சேர்த்து மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.
நன்கு அரைத்தவுடன் மீதம் இருக்கும் தண்ணீர் சேர்த்து வடிகட்டி எலுமிச்சைச்சாறு சேர்க்கவும்.
தேவைப்பட்டால் ஐஸ் கட்டிகள் சேர்த்து ஜில்லென்று பரிமாறவும்.
சூப்பரான கறிவேப்பிலை புதினா ஜூஸ் ரெடி.