என் மலர்
உடற்பயிற்சி

வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்...
- உடற்பயிற்சி செய்யும்போது நம் உடலுக்குஅதிக சக்தி தேவைப்படும்.
- வெறும் வயிற்றில் பயிற்சி செய்தால் உடலில் ரத்த சர்க்கரை அளவில் மாற்றங்கள் ஏற்படும்.
காலையில் வெறும் வயிற்றில் எதுவும் சாப்பிடாமல் உடற்பயிற்சி செய்வது, பெட்ரோல் இல்லாமல் காரை ஓட்ட முயற்சி செய்வது போன்றது.
உடற்பயிற்சி செய்யும்போது நம் உடலுக்குஅதிக சக்தி தேவைப்படும். அதனால் கட்டாயமாக வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்யக் கூடாது.
உடற்பயிற்சி செய்வதற்குப் போதுமான சக்தி இல்லாமல் போனால் உடலில் இருக்கும் நம்முடைய இயக்கத்துக்குத் தேவையான ஆற்றலை உடற்பயிற்சி உறிஞ்ச ஆரம்பிக்கும். வெறும் வயிற்றில் பயிற்சி செய்தால் உடலில் ரத்த சர்க்கரை அளவில் மாற்றங்கள் ஏற்படும். அது பயிற்சிக்குப் பின்பு அதிக சோர்வை உண்டாக்கும்.
Next Story






