என் மலர்
வழிபாடு

பிள்ளையாரின் தேவியர்கள்
- விநாயகரை பிரம்மச்சாரி என்று சொல்வார்கள்.
- மணக்குள விநாயகர் ஆலயத்தில் சித்தி, புத்தி தேவியருடன் திருமண கோலத்தில் விநாயகர் அருள்புரிகிறார்.
பொதுவாக விநாயகரை பிரம்மச்சாரி என்று சொல்வார்கள்.அதே நேரம் சித்தி, புத்தி மற்றும் வல்லபை ஆகியோரை விநாயகரின் தேவியராகக் குறிப்பிடுகிறது, விநாயக புராணம்.
புதுவையில் உள்ள மணக்குள விநாயகர் ஆலயத்தில் சித்தி, புத்தி தேவியருடன் திருமண கோலத்தில் விநாயகர் அருள்புரிகிறார்.இவர்கள் மட்டுமல்லாமல் மோதை, பிரபோதை, கமலை, சுந்தரி, மனோரமை, மல்கலை, கேசினி, காந்தை, சாருகாசை, சுமந்தினை, நந்தினி, காமதை ஆகியோரும் விநாயக ரின் தேவிகளாகத் திகழ்வதாக ஞானநூல்கள் தெரிவிக்கின்றன.
Next Story






