என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

    • திருவானைக்காவல் சிவபெருமான் புறப்பாடு.
    • முருகப்பெருமானை வழிபட உகந்த நாள்.

    இன்று கார்த்திகை விரதம். திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். மதுரை ஸ்ரீபிரசன்ன வேங்கடேசப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். திருவானைக்காவல் சிவபெருமான் புறப்பாடு. திருப்போரூர் முருகப் பெருமான் அபிஷேக அலங்காரம். பிள்ளையார்பட்டி கற்பக விநாயகருக்கு காலை கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்காரம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீசீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திரவார திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    சுபகிருது ஆண்டு, பங்குனி-11 (சனிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: சதுர்த்தி இரவு 8.06 மணி வரை. பிறகு பஞ்சமி.

    நட்சத்திரம்: பரணி மாலை 4.40 மணி வரை. பிறகு கார்த்திைக.

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-பயணம்

    ரிஷபம்-நேர்மை

    மிதுனம்-பக்தி

    கடகம்-உழைப்பு

    சிம்மம்-சோதனை

    கன்னி-ஊக்கம்

    துலாம்- புகழ்

    விருச்சிகம்- பெருமை

    தனுசு- நட்பு

    மகரம்- சளிப்பு

    கும்பம்- அமைதி

    மீனம்- ஆக்கம்

    Next Story
    ×